தற்போதைய செய்திகள்

வலையில் சிக்கிய அரிய வகை பலூன் மீன்! - ஆபத்து கண்டால் பலூன் போல் பெருத்து விடும்
14 March 2022 10:43 AM GMT

வலையில் சிக்கிய அரிய வகை பலூன் மீன்! - ஆபத்து கண்டால் பலூன் போல் பெருத்து விடும்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் அரிய வகை பலூன் மீன் ஒன்று சிக்கியுள்ளது.

BREAKING || மார்ச் 16 முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு
14 March 2022 9:14 AM GMT

BREAKING || மார்ச் 16 முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு

BREAKING || மார்ச் 16 முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு

எம்.எல்.ஏ.வாக வலம் வரும் மகன் .. துப்புரவு பணி செய்யும் தாய் ..!
14 March 2022 9:07 AM GMT

எம்.எல்.ஏ.வாக வலம் வரும் மகன் .. துப்புரவு பணி செய்யும் தாய் ..!

சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரின் தாய் அரசுப்பள்ளியை சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்.

BREAKING || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
14 March 2022 8:31 AM GMT

BREAKING || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

BREAKING || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

பலரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகை கைது !
14 March 2022 6:20 AM GMT

பலரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகை கைது !

சர்வதேச புத்தக கண்காட்சியில் பலரிடம் பிக்பாக்கெட் அடித்த பெங்காலி நடிகை கைது செய்யப்பட்டார்.

ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார் !
14 March 2022 5:31 AM GMT

ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார் !

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் உடல்நலக் குறைவால் காலமானார்.

விக்ரம் ரிலீஸ்... தேதி அறிவிப்பு
14 March 2022 3:42 AM GMT

'விக்ரம்' ரிலீஸ்... தேதி அறிவிப்பு

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பி.எப் வட்டி குறைப்பு, உக்ரைன் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா?
14 March 2022 2:47 AM GMT

பி.எப் வட்டி குறைப்பு, உக்ரைன் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது.

அதிசயம் ஆனால் உண்மை... ஆனா இது வேற மாறி வேற மாறி - கைகோர்த்த விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்!
14 March 2022 12:52 AM GMT

அதிசயம் ஆனால் உண்மை... ஆனா இது வேற மாறி வேற மாறி - கைகோர்த்த விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்!

கோவையில் விஜய் ரசிகர்களுடன் இணைந்து அஜித், சூர்யா ரசிகர்கள் அன்னதான நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2022)
14 March 2022 12:42 AM GMT

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2022)

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2022)

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்!
13 March 2022 11:34 PM GMT

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்!

மும்பை வாடலா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேக்கப் போடுவது போல் சில்மிஷம் - மேக்கப் மேன்-க்கு போலீஸ் வலைவீச்சு!
13 March 2022 8:52 PM GMT

மேக்கப் போடுவது போல் சில்மிஷம் - மேக்கப் மேன்-க்கு போலீஸ் வலைவீச்சு!

கேரள மாநிலம் கொச்சியில், மணப்பெண்களுக்கு மேக்கப் போடும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேக்கப்மேனை, போலீசார் தேடி வருகின்றனர்.